வணக்கம்,

      நாங்கள் சிறந்த முறையில் மாணவர்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான Desktop மற்றும் Laptop போன்றவை மிகக்குறைந்த விலையில் தரமானதாக வழங்கப்படும். மற்றும் Software Installation  & Trouble Shooting போன்றவையும் உங்கள் இடத்திற்கே வந்து செய்து தரப்படும்.  குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த சேவை